Month: December 2022

‘புஷ்பா- தி ரைஸ்’ படத்தின் ரஷ்ய மொழி ட்ரைய்லர் வெளியானது!

‘புஷ்பா- தி ரைஸ்’ திரைப்படம் ரஷ்யாவில் தற்போது பிரம்மாண்டமான வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. பல மொழிகளில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் ட்ரைய்லர் தற்போது ரஷ்ய மொழியிலும் வெளியாகி உள்ளது. https://www.instagram.com/reel/CliJGAyj8aS/?igshid=YmMyMTA2M2Y= நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் இதுவரை…

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ‘நந்தன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!!

நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார்ரின் ‘நந்தன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியியிட்டார். ‘கத்துக்குட்டி’ , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும்…

பாகனுடன் கொஞ்சிக் குலாவும் மங்களம் யானை..!!

56 வயதான மங்களம் யானை கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரன் கோயிலுக்கு சொந்தமானது. 1982-ல் காஞ்சி மகா பெரியவர் மங்களம் யானையை வழங்கினார். இந்த யானையை பாகன் அசோக் குமார்(50) பராமரித்து வருகிறார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, அவர்கள் கொடுக்கும் பழங்களை…

‘தெற்கத்திவீரன்”  சந்திரபாபுவின் பேரன் நடிக்கும் படம்..!!

சந்திரபாபுவின்  பேரன் சாரத் நடித்து, இயக் கும் படம் ‘தெற்கத்திவீரன்” டிசம்பர் 2 ம் தேதி வெளியாகிறது. ஒரு திரைப்படத்தில் பல பொறுப்புகளை ஏற்று அதை திறம்படச் செய்யும் படைப்பாளனை தமிழ் சினிமா அஷ்டாவதானியாக அரவணைத்துக்கொள்ளும். அப்படியொரு கலைஞனாக தன்னை அடையாளப்படுத்த…

அ.தி.மு.க.வை கைப்பற்றப் போவது யார்..?

அ.தி.மு.க.வைக் கைப்பற்ற ஓ.பி.எஸ். புதிய ‘வியூகம்’ வகுத்து வருவதும், அதனை முறியடித்து எடப்பாடி தரப்பு ‘தாங்கள்தான் அ.தி.மு.க.’ என நிரூபிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற…

திருவண்ணாமலை மகாதீபக் கொப்பரையின் வரலாறு..!!

திருவண்ணாமலை அருள்மிகு  அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு  மஹா தீபம் ஏற்றப் படவுள்ள கொப்பரை,  கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபக்கொப்பரை திருவண்ணாமலை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்படும். திருக்கார்த்திகை அன்று  அதிகாலை, நான்கு மணிக்கு, கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள்,…

பள்ளி மாணவர்களிடம் ஆணுறை… கருத்தடை மாத்திரை… அதிர்ச்சியில் ஆசிரியர்கள்!

நாட்டில் போதைக் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், மாணவர்களின் பேக்குகளில் ஆணுறைகளும், மாணவிகளின் பேக்குகளில் கருத்தடை மாத்திரைகளும் இருந்ததுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களூர் மாநகர பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்து பயன்படுத்துவதாகத் தொடர்ச்சியான புகார்கள் மாநகர…

50 வயதில்… மீண்டும் கர்ப்பம்… ‘தையா… தையா…’ நடிகை!

பாலிவுட் நடிகை ஐம்பது வயதில் காதல் வசப்பட்டிருப்பதும், ஏற்கனவே திருமணமான இவர், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் காட்டுத் தீயாக தகவல் பரவ, பாலிவுட்டே பரபரப்பாகியிருக்கிறது. பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான…