Month: September 2022

மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர்… மருமகனுக்கு சிறை..!

மாமனார் – மருமகள், மாமியார் – மருமகன் உறவு என்பது மதில்மேல் நடப்பது போன்றது. ஆனால், சில சமயம், இந்த உறவுமுறைகளில் ஏற்படும் சிக்கலே, வன்முறைகளுக்கும், குடும்பம் சிதைவதற்கும் காரணமாகவிடுகிறது. அந்தவகையில் ஆந்திராவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சிராஸ் பகுதியை சேர்ந்த…

ஓரணியில் எதிர்க்கட்சிகள்… பேரணியில் ராகுல்காந்தி..!

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக மாநிலக்கட்சிகளை ஓரணியில் இணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் முயன்று வரும் நிலையில், பேரணியில் ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ள வரவேற்புதான் பி.ஜே.பி.யை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது! 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து…

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு… சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ‘தமிழக அரசியல்’ டாட் காமில், ‘அமலாக்கத்துறை நெருக்கடி… அலர்ட் ஆன செந்தில்பாலாஜி’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான் செந்தில்பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிற கடந்த 2011 -15ஆம் ஆண்டுகளில் அதிமுக…

‘தந்தையை இழந்தேன்… நாட்டை இழக்கமாட்டேன்!’ ராகுல் உருக்கம்..!

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். 150 நாட்கள் பாதயாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்க உள்ளதையொட்டி ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரக்கன்றும் நட்டார். ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ்…

‘கன்னி’த்தன்மை… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

விஞ்ஞானம் விண்ணைத் தொட்டாலும், வடமாநிலங்களில் மூடநம்பிக்கைகள் மனிதனை சில நேரங்களில் மிருகமாக்கிவிடுகிறது. ராஜஸ்தானில் வினோதமான நடைமுறை ஒன்று பரவி வருகிறது. அங்கு நாடோடிகள் நிறைய பேர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சன்சி நாடோடி என்று பெயர். இவர்கள் சமூகத்தில் கல்யாணம் ஆனதுமே,…

அமலாக்கத்துறை நெருக்கடி… அலர்ட் ஆன செந்தில்பாலாஜி..!

போக்குவரத்துத்துறை நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறைக்கு நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது! அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2011 முதல்…

சென்னையில் சிக்கும் பாலியல் புரோக்கர்கள்?

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து விபசார விடுதிகளாக மாற்றும் புதிய கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் விபசார தரகர் கணேசனுக்கும், சினிமா தயாரிப்பாளரான பாஸ்கரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாஸ்கரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

எடப்பாடியார் கோட்டையில் சசிகலா..!

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற கருத்து எழுந்ததை தொடர்ந்து தலைமை பொறுப்பை கைப்பற்ற சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் போட்டி எழுந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி…

போயஸ் கார்டனில் குடியேறும் தீபா..?

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. அதேநேரத்தில் போயஸ் கார்டன் இல்லத்துக்கு உரிமை கொண்டாடி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர்…

மீண்டும் ‘லைம் லைட்’டுக்கு வந்த மு.க.அழகிரி..?

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களின் வீட்டு விஷேசம் மற்றும் தொண்டர்களின் இல்லங்களுக்கு நேரடியாக விசிட் செய்து வருகிறார். கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே…