Category: Uncategorized

சசிகுமார் நடிப்பில் வெளியாகும் ‘நான் மிருகமாய் மாற’!!!

சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில்,செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள  ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர் படத்திலிருந்து  பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட…

சிவசேனா சின்னம் முடக்கம்… மனு தள்ளுபடி… ‘இரட்டை இலை’ எதிர்காலம்..?

மகாராஷ்டிராவில் சிவசேனாவில் ஏற்பட்டுள்ள பிளவைப் போல், தமிழகத்திலும் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சிவசேனாவின் சின்ன முடக்கப்பட்ட எதிர்த்து உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. சிவசேனாவின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக…

16.11.2022 உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (15.11.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல்…

3 மாவட்டங்களுக்கு நாளை 11-11-2022 ரெட் அலெர்ட் !!!

திருவள்ளூர் ,ராணிப்பேட்டை,காஞ்சிக்கு ரெட் அலெர்ட்….20சென்டிமீட்டர் மழை பெய்யக்கூடும் என தகவல். சென்னை, காஞ்சிபுரம் உள்பட 16 மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பேயும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், அரியலூர்,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி,மயிலாடுதுறை, தஞ்சை, நாகை  விழுப்புரத்தில் கனமழை…

600 ஆண்டுகள் பழமையான சிலையை விற்க முயன்றவர் பிடிபட்டார் !!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.பழனிச்சாமி என்பவரது வீட்டில் 600 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை தமிழக போலீஸார் கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து காவல்துறையை சேர்ந்தவர்களே சிலை வாங்குவதை போல் () பழனிசாமியை அணுகினர். சிலை வைத்திருப்பது உறுதியானதையடுத்து, சிலையின்…

மழை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் !!!

மழை காலத்தின்போது நாம் நம் உடல் நிலையை பராமரித்து கொள்ளவது மிகவும் அவசியம். நோய் தொற்றுகலும் கிருமிகளும் அதிகம் பரவும் பருவ காலம் இது. ஆதலால் ஒரு சில உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும். வெளியே சாப்பிடுவதை தவிர்க்கவும்!!! ஈரப்பதமான சூழ்நிலையில்…

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகும் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் !!!

துபாயில் நவம்பர் 9, புதன்கிழமை அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெறும் ‘ரைஸ்’ மாநாட்டில் ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ என்ற கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்படுகிறது. உலகத் தொழில் முனைவோர் பங்குபெறும் இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து…

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட சொத்து பட்டியல்!!!!!

திருப்பதி கோயில் அறக்கட்டளையின் சொத்துக்கள், 10 டன் தங்கம், ரூ.15,900 கோடி ரொக்கம் என்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள், தற்போதைய அறக்கட்டளை 2019 முதல் முதலீட்டு வழிகாட்டுதல்களை வலுப்படுத்தியுள்ளதாக அறிவித்தது மற்றும் டிடிடி தலைவர் மற்றும் வாரியம் ஆந்திர…

08-11-2022 பிறகு 2025 இல் மட்டுமே நிகழும் முழு சந்திர கிரகணம்!!!!

இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொல்கத்தா மற்றும் கவுகாத்தி உட்பட நாட்டின் கிழக்குப் பகுதிகளில் சந்திரன் உதிக்கும் நேரத்தில் கிரகணத்தின் மொத்தக் கட்டம் நடந்துகொண்டிருக்கும்.  ஆனால் டெல்லி , மும்பை , சென்னை , பெங்களூரு போன்ற மற்ற…

இந்திய குடிமக்கள் மட்டுமே தற்போது உபயோகப்படுத்தும் உடல் குறைக்கும் புதிய ஃபார்முலா!!!

ரசாயனம், பசி மற்றும் உடல் உழைப்பு இல்லாமல் 10 நாட்களில் 5 கிலோ எடையைக் குறைக்கும் வழியைக் கண்டுபிடித்ததற்காக டேராடூனைச் சேர்ந்த ஒரு சிறந்த மாணவர் தேசிய அங்கீகாரத்தைப் பெற்ற சுனிதி. சுனிதி ஒரு புதிய யோசனையைக் கொண்டு வந்தார் ,…