திருவள்ளூர் ,ராணிப்பேட்டை,காஞ்சிக்கு ரெட் அலெர்ட்….20சென்டிமீட்டர் மழை பெய்யக்கூடும் என தகவல்.
சென்னை, காஞ்சிபுரம் உள்பட 16 மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பேயும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், அரியலூர்,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி,மயிலாடுதுறை, தஞ்சை, நாகை விழுப்புரத்தில் கனமழை பெய்யக்கூடும் என தகவல்
திருவள்ளு மாவட்டத்திற்கு நாளை 11.11.2022 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.