பாகனுடன் கொஞ்சிக் குலாவும் மங்களம் யானை..!!
56 வயதான மங்களம் யானை கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரன் கோயிலுக்கு சொந்தமானது. 1982-ல் காஞ்சி மகா பெரியவர் மங்களம் யானையை வழங்கினார். இந்த யானையை பாகன் அசோக் குமார்(50) பராமரித்து வருகிறார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, அவர்கள் கொடுக்கும் பழங்களை…
