Month: November 2022

“சினிமா என்பது கலை வியாபராமல்ல” கூறுகிறார் விஜயானந்த் படத்தின் நாயகி..!!

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’எனும் திரைப்படம், கன்னடம்,…

வதந்தி வலைத்தொடருக்கு 100 இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களா..??

“கொலைகாரன்” மற்றும் “கபடதாரி” திரைப்படத்தின் இசையமைப்பாளர் சைமன் K கிங், அமேசான் பிரைம் த்ரில்லர் தொடரான ​​” வதந்தி “க்காக மீண்டும் கொலைகாரன் திரைப்பட இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் இணைந்துள்ளார். சைமன் K கிங் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் வதந்தி வலைத்தொடரின்…

சத்யராஜை பெருமைப் படுத்திய படம்!! “ஒன்பது ரூபாய் நோட்டு” !

இதைப்பற்றி தங்கர் பச்சான் குறியதாவது : எனது 25 ஆம் அகவையில் எழுதத் தொடங்கி 11 ஆண்டுகளுக்குப் பின் 1996 ஆம் ஆண்டில் புதினமாக வெளியாகி 2007 ஆம் ஆண்டில் “ஒன்பது ரூபாய் நோட்டு” திரைப்படமாக வடிவம் கொண்டது. எந்த ஒரு…

‘கழகத்தை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள்!’ மு.க.ஸ்டாலின் உருக்கம்!

‘கழகத்தை நம்பியவர்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள்’ என உடன் பிறப்புகளுக்கு உருக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்! முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தி.மு.க.வினருக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:- ‘‘தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள மகத்தான பொறுப்பினைச் சுமந்து…

அயோத்தி சென்ற ‘ஹனு-மேன்’ படக்குழு..!!

‘ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் வெற்றி பெற்று வருவதால் உற்சாகமடைந்த இயக்குநர், நாயகன் உள்ளிட்ட படக் குழுவினர், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தனர். படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும்…

கவர்னர் பதவி… தமிழிசைக்கு கனிமொழி பதிலடி..!

கவர்னர் பதவி விவகாரம் தொடர்பாக தமிழிசை பேசியதற்கு, உடனடியாக பதிலடி கொடுத்திருக்கிறார் கனிமொழி எம்.பி.! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் ஆரம்பத்தில் இருந்தே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை…

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்..!!

புதுச்சேரி நகரப் பகுதியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி ஊர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு வருகை தருவர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்…

உதயநிதி பிறந்த நாள் நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள்! முகம் சுழித்த மூத்த உ.பி.க்கள்!

தி.மு.க.வின் இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்த நாளை, இந்தாண்டு உடன் பிறப்புக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், அரசு பள்ளி மாணவர்களை பிறந்த நாள் நிகழ்ச்சியில் பயன்படுத்தியதுதான் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி முகம் சுழித்த மூத்த…

(JIFF) பிரச்சார சுடர்..!!

ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் கொல்கத்தாவைத் தொடர்ந்து சென்னையை வந்தடைந்த ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா (JIFF) பிரச்சார சுடர். அடுத்த ‘பிரச்சார சுடர்’ நிகழ்வு டிசம்பர் 1-ம் தேதி மும்பையில் நடைபெறும். ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவின் (JIFF) 15-வது பதிப்பை…

நெருங்கும் தேர்தல்… தி.மு.க. நிர்வாகி களுக்கு ‘உற்சாக டானிக்’!

பாராளுமன்ற தேர்தல் 2024-ல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தொண்டர்களையும், நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்த தி.மு.க. முதல் முறையாக புதிய அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே காணொலி வாயிலாக பூத் ஏஜெண்டுகளுடன் கலந்துரையாடிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் `பூத் ஏஜெண்டுகளுக்கு என்னென்ன தேவை…