Author: Porkodi

ஒய்.ஜி மகேந்திரனின் சீல் வைத்த வீட்டில் 30 லட்ச ரூபாய் பொருட்களோ..!!

பிரபல நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி, பாஜக செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்று, ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனி…

இரவின் நிழல் மீது உள்ள என் ஆசை.. நடிகர் பார்த்திபன் விளக்கம்..!!

சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது இதில் பங்கேற்ற பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட திரைப்பட விழாதான் எனக்கான விழா. எனது ஆரம்பமே இங்கிருந்து தொடங்கியதுதான். இதுவரை மூன்று தேசிய விருது வாங்கிவிட்டேன். ஆனாலும் எனது…

52 அறுவை சிகிச்சை.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த கங்கனா!

2008ம் ஆண்டு மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தாம் தூம். இதில் ஜெயம் ரவி ஜோடியாக கங்கனா ரனாவத்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் ராய் லட்சுமி, ஜெயராம், ஸ்ரீநாத் மற்றும் பலர்…

அவதார் – 2, உலகமெங்கும் நாளை 16.12.2022..!!

ஹாலிவுட்டில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஜேம்ஸ் கேமரூன். இவரது இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான படம் அவதார். ஏலியன்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.  சராசரி உலகத்துக்குள் புதிய உலகம் ஒன்றை கொண்டுவந்ததால் அவதார் படமானது…

உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ” சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் , திரைப்பட கதாநாயகனும்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினருமான மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக…

‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ்..!

‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜீ. வி. பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி,…

பூஜையுடன் துவங்கியது “பாபா பிளாக் ஷீப்” படத்தின் படப்படிப்பு..!!

பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள “பாபா பிளாக் ஷீப்” படத்தில் RJ விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். Romeo Pictures தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ்…

மழையில் காத்திருந்த ரசிகர்களுக்கு லதா ரஜினிகாந்த் விட்ட வேண்டுகோள்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு இன்று 72 வது பிறந்தநாள். தமிழ் திரையுலகத்தில் எட்டாத உயரத்தை தொட்டுள்ள அவரின் பிறந்தநாளை ரசிகர்கள் பல இடங்களில் கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும் ரஜினிகாந்த் தனது பிறந்த நாள் அன்று தனது வீடு முன்பு கூடியிருக்கும் ரசிகர்களை…

சாதனை படைத்த ’சில்லா சில்லா’..!!

துணிவு படத்தின் முதல் சிங்கிலான சில்லா சில்லா பாடல் நேற்று வெளியானது.ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள பாடலை அனிருத் பாடியுள்ளார். பாடலில் ‘இருப்பது ஒரு லைஃப் அடிச்சிக்க சியர்ஸ்,போனது போகட்டும் தேவையில்ல டியர்ஸ்..புடிச்சது செய்றது என்னைக்குமே மாஸ்..தினம் தினம் முக்கியம்பா நம்ம இன்னர்…

சொத்துக்காக மூத்த நடிகையை கொலை செய்த மகன்..!!

74 வயதான இந்தி நடிகை வீணா கபூர், ‘மிட்டர் பியாரே நு ஹால் முரீடன் டா கெஹ்னா,’ ‘டல்: தி கேங்’ மற்றும் ‘பந்தன் பெரோன் கே’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். சொத்து தகராறால் அவரது மகன் சச்சின் வீணாவை…