35 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் கமலஹாசன் – மணிரத்தினம்.
இதற்கு முன் கமலும் மணிரத்தினமும் 35 வருடங்களுக்கு முன்பு ‘ நாயகன் ‘ படத்தில் இணைந்தார்கள். சமீபத்தில் கமல் நடித்த விக்ரமும், மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வனும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்ததில் இப்போது இருவரும் இணைவதால் இந்த படத்திற்கு…
