Category: சினிமா

சிரஞ்சீவி லூசிபர் ரீமேக்கில் சியான் விக்ரம் கேமியோ?

லூசிபரின் தெலுங்கு ரீமேக் ஆன சிறு 153, சமீபத்தில் படத்தின் பூர்வாங்க வேலைகளை ஒரு சாதாரண பூஜை விழாவுடன் தொடங்கியது. இந்த படத்தை ஜெயம் மோகன் ராஜா இயக்குகிறார் என்றாலும், சமீபத்திய தகவல்கள் கோலிவுட் சூப்பர்ஸ்டார் படத்தில் ஒரு கேமியோவாக இருக்கலாம்…

கமல்ஹாசனும் சூர்யாவும் ஒரு புதிய படத்திற்காக ஒன்றிணைவார்களா?

மலையாள ஒளிப்பதிவாளர்-இயக்குனர் அமல் நீரத் தனது சமீபத்திய பேட்டியில், நட்சத்திரங்கள் இருவரையும் மனதில் வைத்து ஒரு ஸ்கிரிப்ட் எழுதியிருப்பதாகவும், கமல் மற்றும் சூர்யா அதைப் பற்றி விவாதிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஒரு பெரிய படத்தில் சூர்யா மற்றும் கமல்ஹாசனை ஒன்றாகப் பார்ப்போம். ஸ்கிரிப்ட்…

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் தளபதி விஜய் முதலிடம்…!

விஜய்யின் அடுத்த படம் பற்றிய பரபரப்பான தகவல் தெரியவந்திருக்கிறது. விஜய் அடுத்து நடிக்க இருக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர் தில்ராஜூ தயாரிக்கிறார். தெலுங்கில் ஏராளமான வெற்றி படங்களை இயக்கிய வம்ஷி இயக்க இருக்கிறார். இந்த படத்துக்கு விஜய்யின்…

நடிகை ’நல்லெண்ணெய்’ சித்ரா சென்னையில் காலமானார்

சென்னை , பிரபல தமிழ் திரைப்பட நடிகை ’நல்லெண்ணெய்’ சித்ரா மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். கே.பாலசந்தரால் ’அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ‘ராஜபார்வை’ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர், மலையாளத்தில்…

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு விருது.

சிட்னி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழா 2021-ல் விருதுகளை வென்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்படங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விருது அறிவிப்பு நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது. இதில் ‘சூரரைப்…

நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் திடீர் சந்திப்பு …!

சென்னை, புதுச்சேரியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் வேகம் குறையத் தொடங்கி உள்லது.  ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது புதுச்சேரி அரசு. அதனடிப்படையில் 100 பேர்களுடன் சினிமா மற்றும் டிவி தொடர்களுக்கான  படப்பிடிப்புகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக புதுச்சேரியில்…

திரைப்பட அவதூறு வழக்கு:இயக்குனர் பாலா விடுவிப்பு

அவன் இவன் திரைப்பட அவதூறு வழக்கில் இருந்து இயக்குனர் பாலாவை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘அவன்-இவன்’. இந்தப் படத்தில், சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், சொரிமுத்து அய்யனார் குறித்தும்…

விஷாலுக்கு எதிரான லைகா மனு ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை, அபராதத்துடன் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு, மருது திரைப்பட தயாரிப்புக்காக, கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனிடம், 21.29 கோடி ரூபாயை, நடிகர் விஷால் கடனாக…

நடிகை மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றபிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை,நடிகை மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றபிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் மீரா மிதுன், பேசி வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். திரைப்பட நடிகை மீரா மிதுன்,…