Month: October 2025

திமுகவின் பிரித்தாளும் சூழ்ச்சி! தமிழக பாஜக கடும் கண்டனம்!

‘பிரதமர் மோடியையும் தமிழக மக்களையும் பிரிவினைவாத அரசியல் மூலம் தி.மு.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது’ என தமிழக பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநிலச் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பிரதமர் மோடிக்கும் தமிழர்களுக்கும்…

முக்குலத்தோர் வாக்குகள்! திமுகவுக்கு ‘ஷாக்’ கொடுக்கும் எடப்பாடி!

முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கு எதிரானவர் எடப்பாடி பழனிசாமி என்ற மாயத் தோற்றத்தை, அ.தி.மு.க.வில் இருப்பதாக கூறிக்கொள்பவர்களை (ஓ.பி.எஸ்., டி.டி.வி.) வைத்தே தி.மு.க. உருவாக்கி வருவதை பசும்பொன்னில் உடைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நடுநிலையானவர்கள்…

கரூர் துயர சம்பவம்! விறு விறு சி.பி.ஐ.!

கரூர் நடந்த த.வெ.க. கூட்டத்தில் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக நேற்றும், இன்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள். கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுசாமி புரத்தில் தமிழக வெற்றிக் கழகம்லைவர் விஜயின் அரசியல் பிரச்சார…

மகள் காந்திமதியை தர்மபுரியில் களமிறக்கும் டாக்டர் ராமதாஸ்!

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதில் மகள் காந்திமதியை டாக்டர் ராமதாஸ் களமிறக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பா.ம.க.வில் தந்தை மகனுக்கு இடையேயான மோதல் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறுதான் என்கிறார்கள் பா.ம.க.வைப் பற்றி…

கிராவல் மண் கடத்தல்! திருச்சி திமுக ஒ.செ.வின் லாரிகள் பறிமுதல்!

மணப்பாறை அருகே கிராவல் மண் கடத்திய, தி.மு.க., ஒன்றிய செயலரின், ஐந்து டிப்பர் லாரிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே டி.உடையாபட்டியில் இ ருந்து, மணப்பாறை தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலர் ஆரோக்கிய சாமி என்பவர், சட்ட…

‘அமாவாசைக்கு இன்னும் ஆறு அமாவாசை!’ எடப்பாடியை விமர்சித்த மருது அழகுராஜ்!

மத்திய அரசு விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், ‘எல்லோருக்கும் தழும்பு உடம்பில்தான் இருக்கும்… தி.மு.க.காரனுக்கு தழும்பில் உடம்பிருக்கும்’ எனவே எதைக் கண்டும் அஞ்சமாட்டார்கள் என பேசி உடன்பிறப்புக்களை உற்சாகப்படுத்தியவர்…

முதல்வருக்கு உற்சாக வரவேற்பு! ஆலங்குளத்தை மீட்கும் திமுக!

தென்காசிக்கு செல்லும் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலங்குளம் தொகுதியில் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த புதன் கிழழை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலங்குளம் வழியாக சென்றார். அப்போது…

விசிக வளர்ச்சி திமுக, அதிமுகவுக்கு பிடிக்கவில்லை! திருமாவின் ஆதங்கம்!

‘தேர்தலில் எங்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது இல்லை. விசிகவின் வளர்ச்சி தி.மு.க., அ.தி.மு.க.வுக்குப் பிடிக்கவில்லை’ என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஆதங்கப்பட்டு திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘‘பல தொகுதிகளில் எங்கள் கட்சி முக்கிய…

த.வெ.க.வின் நிர்வாகக் குழுவில் பொருளாளருக்கு கல்தா!

த.வெ.க.வில் புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாகிகக் குழுவில் கட்சியின் பொருளாளர் வெட்கட்ராமனுக்கு ‘கல்தா’ கொடுக்கப்பட்டிருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் 41 உயிரிழந்த சம்பவத்தை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் கடந்த ஒரு மாதமாக முற்றிலும்…

தமிழக பாஜகவில் புறக்கணிக்கப்படும் நாடார்கள்?

தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றப் பிறகு நாடார் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்படுவதாக குற்ச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ‘‘சார். தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை சௌந்தர்ராஜன் இருந்தபோது நாடார் சமுதாய மக்களுக்கு முக்கியத்துவம்…