Category: பக்தி

2026ல் சனிப்பெயர்ச்சி! சனீஸ்வர கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

சனிப்பெயர்ச்சி வரும் 29-ந் தேதி நிகழும் என்கிற தகவல்கள் வெளியாகி இருந்தன; ஆனால் மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது என புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும்…

குருபெயர்ச்சி 2024… அதிர்ஷ்ட மழை யாருக்கு..?

ரிஷப ராசியில் பயணம் செய்யும் குரு ஜூன் மாதம் முதல் சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரத்திற்கு இடம்மாறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி வரைக்கும் குருவின் நட்சத்திர மாற்றத்தினால் சில நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. அஸ்வினி முதல்…

சனி பெயர்ச்சி… ராஜயோகம் யாருக்கு..?

சனி பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் சில ராசிகள் இந்த பெயர்ச்சியால் விபரீத ராஜயோகங்களை பெறப்போகின்றது. சனி பகவான் இன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்கிறார். நவகிரகங்களில் மெதுவாக நகரும் சனி கிரகம் ஒரு ராசியில்…

மீன ராசிக்காரர்களுக்கு திடீர் ராஜ யோகம்..!

நிழல் கிரகம் என்று கூறப்படும் ராகு மீன ராசியில் பயணம் செய்கிறார். 2024 முதல் 2025ஆம் ஆண்டு வரைக்கும் நீர் ராசியான மீன ராசியில் பயணம் செய்யும் ராகுவினால் 18 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் திடீர் ராஜயோகம் கிடைக்கப்போகிறது…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 14-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. கடந்த 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடந்தது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம்…

அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியின் சிமண்டு சாலை தேர் வெள்ளோட்டம்! அதிகாரிகள் ஆய்வு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் திருமலை திருப்பதியில் உள்ளதைப்போல் கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அருணாலேஸ்வரர் கோவில் மாடவீதியின் ஒரு பகுதியில்…

சூரிய பெயர்ச்சி; 3 ராசிக் காரர்களுக்கு அற்புத யோகம்!

வருகிற மார்ச் 15ந்தேதி சூரியபெயர்ச்சி நடக்க இருப்பதால் 3 ராசிக்காரர்களுக்கு அற்புத யோகம் அடிக்க இருக்கிறது! ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மாறுகிறது. அந்த மாற்றம் மனித வாழ்விலும், பூமியிலும் அதனுடைய தாக்கம் காணப்படுகிறது. இதனால் சிலருக்கு சாதகமான விஷயங்கள்…

குருபெயர்ச்சி 2023; யாருக்கு குடிசை… யாருக்கு கோபுரம்..?

குருபெயர்ச்சி அடுத்த மாதம் நடக்க இருப்பதால், யார் குடிசையில் இருந்து கோபுரத்திற்கு செல்வார்கள்! கோபுரத்தில் இருந்து யார் குடிசைக்கு செல்பார்கள்..? குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். ஏப்ரல் மாதம் வரை மீன ராசியில் பயணம் செய்யும் குரு…

அதிசயத்தின் உச்சத்தை தோடும் சிவன் கோவில்..!!

ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம் ருத்ராஷ்வரேர் திருக்கோவில். இடம்:-தேப்பெருமாநல்லூர். கும்பகோணம்.தஞ்சாவூர் மாவட்டம். உலகில் உள்ள பல அதிசயங்களில் ஒன்று இந்த கோவில். உலகில் உள்ள பல அதிசயங்களுக்கு நம்மால் விளக்கமும் கூற முடியாது அதற்கான காரணன்மும் கூற முடியாது. அது மனித…

புயலையும் மிஞ்சியது மகாதீபம்..!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தீப மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இக்கோயிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும்…