Month: March 2023

உப்பிலியபுரம் ஒன்றிய த்தில் ‘கல்வெட்டு’ அரசியல்?

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் ‘கல்வெட்டு’ அரசியலால், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா – கலைஞர் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் ‘அரசியல் நாகரீகம்’ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் முதல்வர்…

எடப்பாடியாருக்கு வாசன் தலைமையில் நிர்வாகிகள் வாழ்த்து!

‘விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை…’ என்பார்கள். அரசியலில் அப்படி எந்தவொரு தலைவரையும் பார்க்க முடியாது. ஆனால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விட்டுக் கொடுப்பது, அனுசரித்துச் செல்வது ஆகியவற்றில் இருந்து இன்றும் தன் நிலையை மாற்றிக்கொள்ளாமல் செயல்பட்டு வருகிறார்!…

பா.ஜ.க. முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய இபிஎஸ்!

பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் பொன்.கந்தசாமி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். கடந்த சில நாட்களாக பாஜகவில் இருந்து விலகிய சில நிர்வாகிகள், அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகிய திலிப்…

கொள்ளை போகும் வஃக்பு சொத்துக்கள்; தலைவரை நீக்க வேண்டும்!

தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் மற்றும் வஃக்பு வாரியம் மீது வரலாறு காணாத வழக்குகள் பதிவாகியிருப்பதால், தலைவரை நீக்க வேண்டும் எனவும் இல்லையெல்லாம் தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகையிடுவோம் எனவும் தமிழ்நாடு தர்காக்கள் ஜாமாத் அதிரடியாக அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு…

ஆபாச நடிகைக்கு பணம்; ‘எக்ஸ்’ அதிபர் அரஸ்டா..?

ஆபாச நடிகைக்கு தேர்தல் சமயத்தில் பணம் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் அரஸ்டாவாரா என்ற எதிர்பார்ப்பு அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி பாலியல் புகார்களில் சிக்குவது என்பது வாடிக்கையாக உள்ளது. அவருக்கு எதிராக…

சட்டசபையில் ஆபாச படம் பார்த்த எம்.எல்.ஏ.?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டசபையில் தொகுதி மக்கள் நலன் சார்ந்து பேசுவார்கள். ஆனால், சட்டசபையில் செல்போனில் ஒரு எம்.எல்.ஏ. ஆபாச படம் பார்த்த விவகாரம்தான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. நேற்று முன்தினம், சட்டசபை பட்ஜெட்…

அரசு ஆஸ்பத்திரிகளில் முகக்கவசம் கட்டாயம்; அமைச்சர் மா.சு. அறிவிப்பு!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் அரசு ஆஸ்பத்திரிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- ‘‘இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று 3 ஆயிரத்து 95 பேருக்கு தொற்று உறுதி…

‘ஈவு இரக்கமே இல்லை!’ ஈஸ்வரி போட்ட புது குண்டு!

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடிய ஈஸ்வரி, ‘அவங்ககிட்ட நிறைய பணம் இருந்தும் கொடுக்க மனசில்லை. ஈவு இரக்கமே இல்லை. அதனால்தான் திருடினேன்’ என போலீசில் வாக்குமூலம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 18…

கர்நாடகாவிற்கு மே 10ல் சட்டமன்ற தேர்தல்!

கர்நாடக மாநிலத்திற்கு மே 10 தேதி சட்டமன்றம் தேர்தல் நடக்க இருக்கிறது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 224 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம்…

மூத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி திடீர் உத்தரவு..!

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, ‘ஒரு சிலரைத் தவிர, மற்றவர்களை நம் பக்கம் கொண்டுவர வேண்டும்…’ என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை மூத்த நிர்வாகிகளுக்கு பிறப்பித்திருக்கிறார்! அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமி வழக்கத்தை விட மிகவும் உற்சாகமாக…