குறையாத கூட்டம்… திருப்பதியில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் உள்ளது. வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து வழிகிறது. தரிசனத்திற்காக நீண்ட…
