எடப்பாடியின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் ர.ர.க்கள்!
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை வழி நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க.வில் எந்த முடிவாக இருந்தாலும் இருவரும் கலந்து ஆலோசித்தே முடிவுகளை வெளியிட்டு வந்த நிலையில் கடந்த 14-ந்தேதி…
