தோற்றத்தில் மாற்றம்… குறைகிறதா மவுசு..?
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை பார்த்து விட்டு, படம் பற்றிய விமர்சனம் செய்தவர்களை விட, நயன்தாரா ஏன் ‘ஒல்லி’யாக இருக்கிறாரே என கேட்டவர்கள் தான் அதிகம். அதுவும் நயன் ரசிகர்களும், சமந்¬தாவை பார்த்து ஜொல்லிவிட ஆரம்பித்துவிட்டனர். அந்தளவிற்கு சமந்தா மெருகேறி இருக்கிறார்!…