அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை..! அதிர்ச்சியில் ஓ.பி.எஸ்.!
அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கே.பி.முனுசாமி அறிவித்திருப்பது எடப்பாடி தரப்பை மகிழ்ச்சியிலும், ஓ.பி.எஸ். தரப்பை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது! அதிமுக பொதுக் குழு கூட்டம் இன்று நடத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. இதை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை…
