15 வயதில் தாயான சிறுமி… கிருஷ்ணாபுரம் கொடூரம்..!
சிறார் திருமணத்தை தடுப்பதற்கு எத்தனையோ சட்டங்களை இயற்றினாலும், கிராமப்பகுதிகளில் ஆங்காங்கே சிறார் திருமணம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). இந்த வாலிபருக்கும் துறையூர் பச்சைபெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்த…
