கு.ப.கி.யின் நெக்ஸ்ட் மூவ்… ஓ.பி.எஸ்.ஸா… இ.பி.எஸ்.ஸா… சசிகலாவா..?
ஜெயலலிதா முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக ஐந்தாண்டுகாலம் பணியாற்றியவர் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணன்! கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார். அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கு.ப.கி.யின்…
