சசிகலாவின் கார் சிறைபிடிப்பு..!
சென்னை ராமாவரம் தோட்டத்தில் சசிகலா காரை எம்.ஜி.ஆர். பேரன் சிறைப்பிடித்து வைத்தார். அவரிடம் பன்னீர்செல்வம் ஆதரவாளர் பஞ்சாயத்து நடத்திய பின் அந்த கார் விடுவிக்கப்பட்ட சம்பவம் சசிகலாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அ.தி.மு.க.வின் 51வது ஆண்டு விழாவை ஒட்டி சென்னை ராமாவரம்…
