‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லையே?’
‘ஒரே நாடு… ஒரே தேர்தல்’ தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஓ.பி.எஸ்.ஸுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை அவரால் பெற முடியாததால், ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற நிலையில் இருக்கிறார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்துவதால் மக்களின்…
