கருக்கலைப்பு… பத்தாம் வகுப்பு மாணவி பலி!
தமிழகத்தில் கருக்கலைப்பிற்காக மாத்திரை சாப்பிட்ட பத்தாம் வகுப்பு மாணவி பலியான சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகில் உள்ள மலையனூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 27). இவர் அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு…
