பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் !!
கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மழை நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின், ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவர்களை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள்…
