எஸ்.பி.ஐ.யில் வேலை… மாதம் ரூ.19.50 லட்சம் சம்பளம்..!
பாரத ஸ்டேட் வங்கியில் ஆண்டுக்கு 19.50 லட்சம் ரூபாய் சம்பளத்தில் மேலாளர் பதவிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. வருகிற 12 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை…
