பாஜகவின் ‘பலே’ கணக்கு: ‘க்ளைமாக்ஸில்’ எடப்பாடி!
வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்புதான் அ.தி.மு.க.வின் நிலை பற்றி தெரியும் என்று பலரும் கணித்திருந்தனர். ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அ.தி.மு.க.வின் எதிர்காலம்… எடப்பாடி பழனிசாமியின் வியூகம்… என அனைத்தையும் ‘க்ளைமாக்ஸிற்கு’ கொண்டு வர இருக்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியான…
