Category: அரசியல்

இபிஎஸ் – தங்கமணிக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு!

தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான தங்கமணிக்கும் ஒரே நேரத்தில் சேகர் பாபு பதிலடி கொடுத்த விவகாரம்தான் அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27ஆம் தேதி பொது பட்ஜெட் மற்றும்…

அஸ்தனமாகும் ஓபிஎஸ் அரசியல்? பொ.செ.வான இபிஎஸ்!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நம்பாமல் நீதிமன்றத்தையே நம்பிய ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் அஸ்தமனத்தை நோக்கியே நகர்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தலுக்கு தடை…

போக்குவரத்து ஊழியர்களுக்கு குரல் கொடுக்கும் ஜி.கே.வாசன்!

‘போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக, காலதாமதமின்றி வழங்கவேண்டும்’ என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்! த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘தமிழக அரசு, அரசு போக்குவரத்தில் காலிப்பணியிடங்களை காலத்தே…

சொத்துக்குவிப்பு வழக்கு; உச்சநீதிமன்றம் அதிரடி; அப்செட்டில் S.P.V.!

சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால், எஸ்.பி.வேலுமணிக்கு ‘சொத்துக் குவிப்பு வழக்கு’ தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் சென்னை,…

தி.மு.க.வில் உறுப்பினராக சேர ரூ.10 கட்டணம்..!

தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர ரூ.10 கட்டணமாக செலுத்தவேண்டும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார். தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் விடுத்து உள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: ‘‘- ஏப்ரல் 3-ந்தேதி முதல் ஜூன் 3-ந்தேதி வரை, “முத்தமிழஞர் கலைஞர்…

அதிகரிக்கும் கொரோனா… மீண்டும் கட்டுப்பாடுகளா..?

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்! கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்து தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில் நாடு…

ஆயிரம் ரூபாய் யார் யாருக்கு; அமைச்சர் பதில்..!

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக பெண்களில் யார்-யாருக்கு கொடுப்பது என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்…

எடப்பாடியாரை வியக்க வைத்த அழகாபுரியார்!

திருச்சியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, உப்பிலியபுரத்தில் மிகப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறார் ஒன்றியச் செயலாளர் அழகாபுரி எம்.செல்வராஜ்! துறையூர் முன்னாள் எம்.எல்.ஏ., இந்திரா காந்தியின் மகன் திருமண வரவேற்பிற்கு தம்மம்பட்டி,…

ராகுல் பதவி பறிப்பு; கறுப்பு உடையில் காங்.- தி.மு.க.!

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் கறுப்பு உடைஅணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். அதே போல், தமிழக சட்டமன்றத்திலும் காங்கிரசார் கறுப்பு உடை அணிந்து வந்திருக்கின்றனர். பிரதமர் மோடி தொடர்பான விமர்சன வழக்கில்…

ஒரு கடைக்கு ரூ.50,000; வி.எஸ்.பி.யின் ‘டாஸ்மாக்’ வசூல்?

‘அமைச்சர் கரூர் செந்தில் பாலாஜி ஒரு டாஸ்மாக் கடைக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுத்தே ஆகனும் சொல்லிட்டாரு…’ என்று டாஸ்மாக் சூப்பர்வைசர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. தீபாவளி, பொங்கல், ஆங்கில வருட பிறப்பு போன்ற நாள்களில்…