ராஜினாமா மூடில் அமைச்சர்! மீண்டும் அமெரிக்கா..?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் அமெரிக்கா பறந்துவிடலமா என யோசித்துக் கொண்டிருக்கிறாராம் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்! அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கல்வியாற்றலிலும், நிர்வாக திறமையிலும் சிறந்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவரது நேரம் சரியில்லை. அவரிடம் இருந்த நிதித்துறை பறிக்கப்பட்டது.…
