எடப்பாடியாருக்கு வாசன் தலைமையில் நிர்வாகிகள் வாழ்த்து!
‘விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை…’ என்பார்கள். அரசியலில் அப்படி எந்தவொரு தலைவரையும் பார்க்க முடியாது. ஆனால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விட்டுக் கொடுப்பது, அனுசரித்துச் செல்வது ஆகியவற்றில் இருந்து இன்றும் தன் நிலையை மாற்றிக்கொள்ளாமல் செயல்பட்டு வருகிறார்!…
