ஈரோடு கிழக்கு; பா.ஜ.க.வின் முடிவு இதுதான்..?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தளவிற்கு பா.ஜ.க.வின் முடிவு இதுதான் என்ற தகவல்கள் தற்போது கசிய ஆரம்பித்திருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதும் அடுத்த ஒரு மணி நேரத்தில் தேர்தல் பணிக்குழுவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனால்…
