இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்!
-எகிறிய எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு ஒரு பேச்சு என மாறி மாறி பேசுகிறார். மேலும் முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற…