Month: February 2023

‘கைமாறிய’ மனைவிகள்; ‘கல கல’ கள்ளக்காதல்!

நாட்டில் நாளுக்கு நாள் கள்ளக்காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. முடிவில் கொலையில்தான் முடியும் என தெரிந்தும் துணிச்சலுடன் கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள். இங்கேதான் ஒரு கள்ளக்காதல் விவகாரம் வித்தியாசமாக ‘மாறி’ முடிந்திருக்கிறது. பீகாரில் ககாரியா மாவட்டத்தில் ஹர்தியா என்ற கிராமம் உள்ளது.…

‘இதுதான் திராவிட மாடலா?’ சாட்டையை சுழற்றிய சசிகலா..!

தமிழ்நாட்டில் பல்வேறு குளறுபடிகளோடு நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை உடனே ரத்து செய்து விட்டு, மீண்டும் இத்தேர்வினை எந்த வித குளறுபடிகளும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையோடு நடத்த சசிகலா தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். குரூப் 2 தேர்வு குளறுபடி தொடர்பாக…

விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு; ஜி.கே.வாசன் கோரிக்கை..!

தமிழக விவசாயிகள் பொருளாதார வசதியின்றி சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘தமிழகத்தில் விவசாயத் தொழிலைப்…

முதல்வருடன் செல்ஃபி… ஐ.டி.விங்கின் அரிய முயற்சி..!

முதலமைச்சர் ஸ்டாலினுடன் செல்லி எடுக்கவும், தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவும் திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி புதிய முயற்ச்சி எடுத்துள்ளது. இதற்காக தொலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மார்ச் 1 ஆம் தேதி தமிழகம்…

நடுரோட்டில் நண்பருடன் சண்டையிட்ட துணை நடிகை?

மதுரையில் துணை நடிகை ஒருவர் நடுரோட்டில் சண்டையிட்ட சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் சொகுசு காரின் உள்ளே இளம்ஜோடி சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய அவர்கள் நடுரோட்டில் ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். இதை பார்த்த…

தெரு நாயை ‘பலாத்காரம்’ செய்த காமக் கொடூரன்?

தலைநகர் டெல்லியில் சமீப காலமாக பெண் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் தற்போது பூங்காவில் வைத்து நாயை வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்யும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லைநகர் டெல்லியில் சமீப காலமாக…

குஷ்புவுக்கு முக்கிய பதவி கொடுத்த மத்திய அரசு!

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மம்தா குமாரி, தெலினா காங்டுப், குஷ்பு சுந்தர் ஆகிய மூவரும்…

போட்டியின்றி பொதுச் செயலாளராகும் எடப்பாடி பழனிசாமி!

அடுத்த மாதமே எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி பொதுச்செயலாளராக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது! ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி அதிமுக பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி…

இபிஎஸ்ஸிடம் இணையும் ‘மாஜி’ வெல்லமண்டி நடராஜன்?

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக இல்லை… ஓ.பி.எஸ்.ஸுக்கும் அதில் ‘ஓட்டை’ இருக்கிறது என்றெல்லாம் வாங்கிய காசுக்காக தொலைக்காட்சி விவாதத்தில், அவரவர் ஆதரவாளர்களுக்கு விவாதிப்பதுதான் கட்சியினரையும், மக்களையும் முட்டாளாக்கிக்…

பிரதமர் மோடியை சந்திக்கும் உதயநிதி ஸ்டாலின்?

தமிழக இளைஞர் நலன் விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பல்வேறு மாற்றங்கள்…