அடுத்தடுத்த சாதனை! மோடியின் வியூகம்! அதிரும் ‘இந்தியா’ கூட்டணி!
இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் மேற்பரப்பில் வெற்றிகரமாக மென்மையான தரையிறங்கம் செய்துள்ளது. உலகிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்ற பெருமையையும் வசப்படுத்தியுள்ளது. இந்த பெருமையை சமீபத்தில்தான் கொண்டாடினார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. இந்த சாதனைகளின் பேச்சுக்கள் அடங்குவதற்குள்…
