கொடநாடு ஆர்ப்பாட்டம்! புறக்கணிக்கும் மருது – புகழேந்தி?
ஆகஸ்ட் 1&ந்தேதி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடநாடு விவகாரத்தை கையில் எடுத்து ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரனும் கலந்து கொள்வதாக அறிவித்திருப்பது ஓ.பி.எஸ். அணியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடநாடு வழக்கு…
