நடிகையுடன் உல்லாசம் – நிர்வாணம்! சபலத்தால் லட்சங்களை இழந்த முதியவர்!
பிரபல சீரியல் நடிகையுடன் உல்லாசமாக இருந்த முதியவர் ரூ.11 லட்சத்தை இழந்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த இந்த காலத்தில் மோசடிகளும் விதவிதமாக நடக்க தொடங்கிவிட்டன. மோசடி கும்பல் மக்களின் மனநிலையை புரிந்து அதற்கு தகுந்தாற்போல், பணத்தை பறிக்கும் நடவடிக்கையில்…
