காங்கிரசில் இணைந்த விஜயசாந்தி..!
நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகி, தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து ‘லேடி சூப்பர் ஸ்டார்’ எனும் அளவுக்கு பெயர் பெற்றவர் நடிகை…
