Category: அரசியல்

ஹெலிகாப்டர் மலர் தூவ கொடியேற்றினார் ஆளுநர்..! – குடியரசு தினவிழா கோலாகலம்

இந்தியாவின் 73வது குடியரசு தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மெரினா கடற்கரைக்கு வந்த கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர்,…

ராஜீவ் காந்தி பிறந்தநாள்: இளைஞர்களை கவர்ந்த இராமநாதபுரம் காங்கிரஸ்!

இராமநாதபுரம் , இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே அரியாங்குண்டு கிராமத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள் விழாவையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு வார காலமாக நடந்தது.போட்டியில் வெற்றி…

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு.

சென்னை,  தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில், மேலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதா? அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதா? என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன்…

அலுவலகம் திறந்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்!

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள அண்டக்குடி கிரமத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் சார்பாக மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள்,ரூ.1.66 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து…

வைகுண்டராஜன் மீது வழக்குப்பதிவு!

கடல் மண்ணில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தாது மணலை பதுக்கி வைக்கவோ, ஏற்றுமதி செய்யவோ தடை விதித்துள்ளது தமிழக அரசு. இதற்கிடையில், கடந்த 2017-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வி.வி.மினரல், பி.எம்.சி., ஐ.எம்.சி. உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சோதனை மேற்கொண்டதில், கார்னைட்,…

மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்தது. அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படதால் கொரோனா தொற்று கட்டுக்குள் வரத் தொடங்கியது. இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு…

பட்ஜெட் போட தயாராகிறது பாண்டிச்சேரி!

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 26 ஆம் தேதி கூடுகிறது.புதிய அரசின் முதல் கூட்டமாக அமையும் இதில், அன்றைய தினம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுகிறார். அன்று பிற்பகலில் துணை சபாநாயகர் தேர்தலும் நடக்கிறது. அதேபோல வருகிற 27-ந்தேதி முதல்-அமைச்சர்…

பாண்டிச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்து 20ந்தேதிக்கு பிறகு முடிவு – கவர்னர் தமிழிசை

மகான் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் நேற்று (20.8.2021) கொண்டாடப்பட்டதையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம் நடந்தது. இந்நிகழ்வில், புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசிய அவர், ‘நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை…

அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம்- அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் நிலக்கரியை காணவில்லை. பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பு உள்ளதற்கும் வித்தியாசம் மட்டும்…

மீண்டும் தடதடக்க தயாராகும் பயணிகள் ரயில்கள்

ரயில்வே அமைச்சருக்கு மதுரை எம். பி. வெங்கடேசன் நன்றி. கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும், குறைந்த தொலைவிலான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாமல், நீண்ட தூர கோவிட் சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், குறைந்த…