பா.ஜனதா அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் !
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தாய்மையை நிர்வாணப்படுத்தித் தலைகுனிய வைத்த மணிப்பூர்…
