பெரியகுளம் தந்த பெரிய பலம்! ஸ்டாலினுக்கு மருதுவின் மடல்!
தமிழக அரசியல் களத்தில் அவலங்களை அவ்வப்போது இலக்கிய நடையில் நகைச்சுவை கலந்து, அனைவரின் சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதுபவர்தான் மருது அழகுராஜ்! தமிழகத்தின் தலைநகரை தாக்கிய ‘மக்ஜம்’ புயல் குறித்தும் அவர் எழுதியிருக்கிறார். அதாவது, ‘‘மாண்புமிகு முதல்வருக்கு… மழை புயல் மீட்பு…
