Category: அரசியல்

‘ரெட் ஜெய்ண்ட்’ மூவிஸ்… விலகும் உதயநிதி..?

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானபோது சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன… ‘உதயநிதி தனது செயல் மூலம் பதிலடி கொடுப்பார்’ என திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். இதற்கு ஒரு படி மேலே போய், ‘துணை முதல்வருக்கு நிகராக பணியாற்றி வருகிறார்’ என்று அன்பில்…

உதயநிதி துணை முதல்வர்; திருச்சியில் கர்ஜித்த அன்பில் மகேஷ்!

மலைக்கோட்டை மாவட்டமான திருச்சி என்றாலே கே.என்.நேரு என்று சொல்லி வந்த நிலையில், திருச்சிக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வருக்கு அன்பில் மகேஷின் தெற்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது. ‘துணை முதலமைச்சர் பதவிக்கு…

ஜெ.வை ஒருமையில் பேசிய மேயர்; தகிக்கும் தஞ்சை!

ஜெயலலிதா என ஒருமையில் பேசிய தஞ்சை மேயர் – கருணாநிதி மீது சர்க்காரியா கமிஷனும், முதல்வர் மீது பாலியல் வழக்கு இருப்பதாகவும் அதிமுக புகார். இதனால் திமுக அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்ட காரசார விவாதத்தால் மாமன்ற கூட்டம் பாதியிலேயே முடிந்தது. தஞ்சை…

மலைக்கோட்டையில் நண்பன்; மலைக்க வைத்த மகேஷ்!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நண்பருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது! ‘அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்… அச்சாரம் போட்ட அன்பில் மகேஷ்’…

இபிஎஸ்ஸுக்கு அங்கீகாரம்; தூதுவிடும் ஓபிஎஸ் – டிடிவி அணியினர்?

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை ‘பொதுச்செயலாளர்’ என குறிப்பிட்டு அ.தி.மு.க.வின் கருத்தை தெரிவிக்குமாறு மத்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது. அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் தலைமைப் பொறுப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில்…

விபத்தில் சிக்கிய மோடியின் சகோதரர் கார்?

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி குடும்பத்துடன் காரில் சென்ற போது அந்த கார் திடீரென விபத்துக்குள்ளானதில் அவர் லேசான காயமடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி கர்நாடக மாநிலம், மைசூர்…

அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகியிடம் ஒரு லட்சம் திருட்டு!

தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. மா.செ.க்கள் இன்று சென்னை வந்தனர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூட்ட நெரிசலில் நிர்வாகி ஒருவரிடம் ரூ.1 லட்சம் ‘அபேஸ்’ செய்த விவகாரம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் இடைக்கால…

புத்தாண்டு 2023; பாதுகாப்பு பணியில் 20,000 போலீசார்!

சென்னை மாநகரம் முழுவதும் வருகிற 31-ந்தேதி அன்று இரவு முதல் மறுநாள் வரையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 2022-ம் ஆண்டு முடிந்து 2023-ம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு…

2022-ல் சிறப்பாக செயல்பட்ட அரசியல் தலைவர்?

தமிழக அரசியல் களத்தில் 2022-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட அரசியல் தலைவர் யார் என்று மூத்த பத்திரிகையாளரும், ‘சாணக்கியா’ டி.வி.யின் ஆசிரியருமான ரங்கராஜ் பாண்டே கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறார். தமிழகத்தில் பத்தாண்டுகள் கழித்து தி.மு.க. ஆட்சியைப் பிடித்திருக்கிறது. முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், எந்தவொரு…

இ.பி.எஸ்.ஸுக்கு எதிராக ஓ.பி.எஸ். கிரிமினல் வழக்கு?

கட்சிக் கொடி… கட்சி வேஷ்டி பயன்படுத்துவது தொடர்பாக ஓ.பி.எஸ்.ஸுக்கு எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், ‘எடப்பாடிக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்படும்’ என ஓ.பி.எஸ். எச்சரித்த சம்பவம்தான் அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது! அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக சுப்ரீம்…