Category: அரசியல்

‘தி.மு.க.வின் எதிர்காலம் கனிமொழி’… திருச்சி சிவா எம்.பி.,மகன் பேட்டி!

தமிழக அரசியலில் அ.தி.மு.க.வில் தான் ‘தலைமைப் பதவி’க்கு அவ்வப்போது தகராறு நடக்கும். தற்போதைக்கு எடப்பாடியார் இருந்தாலும், ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி. தினகரன் என காய் நகர்த்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் ‘தி.மு.க.வின் எதிர்கலம் கனிமொழி!’ என கொளுத்திருப் போட்டிருக்கிறார் திருச்சி சிவா…

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கிய முடிவு!

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழுவான காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை கூடுகிறது. 6 குழுக்களின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்ய வருகிற 13ந் தேதி முதல் ராஜஸ்தானில் சிந்தனை கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியை அடுத்தடுத்த தோல்வியில் இருந்து மீட்கும்…

ரத்த உறவு திருமணம்… தமிழகம் முதலிடம்!

நெருங்கிய உறவுகளில் (ரத்த உறவு) திருமணம் செய்துகொள்வதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியிருக்கிறது. ரத்த உறவு முறை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்யும்போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைப்பாடு, ரத்த சோகை அல்லது மரபணு பிரச்சினை…

கடற்கரை பங்களா… கரண்ட் கட்… சீமானுக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

மற்றக் கட்சித் தலைவர்களை வறுத்தெடுப்பதுபோல நினைத்து, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீதும் கடும் விமர்சனத்தை இணையவழி வாயிலாக வைத்திருந்தார் சீமான். அதற்கு இணையவழி வழியாகவே சரியான பதிலடியைக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி! தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று…

‘அசானி’ புயல்… தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‘அசானி’ புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில், 14 மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,‘‘தென்கிழக்கு வங்கக்கடலில், அந்தமான் அருகே…

வங்கக்கடலில் உருவாகும் ‘அசானி’ புயல்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த…

பத்திர எழுத்தர் பற்றாக்குறை… ஜி.கே.வாசன் அரசுக்கு கோரிக்கை!

பத்திர எழுத்தர் மற்றும் விற்பனையாளர் பற்றாக்குறையை உடனடியாக போக்குவதற்கு, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் நியாயமான கோரிக்கையினை வைத்திருக்கிறார்! த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘நில ஆவணங்கள் உள்ளிட்ட பத்திரப் பதிவு…

தங்கையுடன் ‘உறவு’… கண்டித்த மனைவி… கழுத்து நெறித்துக் கொலை!

தனது மனைவியின் தங்கையுடன் (கொளுந்தியாள்) தகாத வைத்திருந்த கணவனை கண்டித்த மனைவி கழுத்து நெறித்து கொல்லப்பட்ட சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சவுடேஸ். இவரது மனைவி ஸ்வேதா(30). இந்த தம்பதிக்கு…

அறந்தாங்கி பிரியானியா… அய்யய்யோ… அலறும் மக்கள்!

அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியானி கடையில், பிரியானி சாப்பிட்ட 41 கட்டிட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அறந்தாங்கி பிரியானி என்றாலே தலைதெறிக்க ஓடுகிறார்கள் மக்கள்! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர்…

தருமபுரம் பல்லக்கு… விரைவில் மகிழ்ச்சி செய்தி!

தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் துக்கிச் செல்வது குறித்து, விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பார் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்! தமிழகத்தின் பழமையான சைவ மடங்களில் ஒன்று, மயிலாடுதுறை மாவட்டத்தின் தருமபுரம் ஆதீனம். இந்த மடம் 16ம் நூற்றாண்டில்…