நோட்டுக்காக அலைவதை விட்டு; நாட்டுக்காக உழைக்கும் எங்களுக்கு வாக்களியுங்கள் : சீமான் !!
தருமபுரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா பொன்னி வளவனை ஆதரித்து இன்று தருமபுரி 4 ரோடு சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் சீமான் வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது: திராவிட கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது.…
