Category: அரசியல்

பாராளுமன்றத் தேர்தல்; பணியை தொடங்கிய தேர்தல் ஆணையம்?

வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் பணியை முன்கூட்டியே தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர…

விற்று கொடுக்கச் சொல்லுங்க; வங்கிக் கொடுக்கச் செல்லுங்க..! அண்ணாமலைக்கு நேர்ந்த பரிதாபம்!

கடந்த ஏப்ரல் 14- ந்தேதி தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை! திருச்சியைச் சேர்ந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு 2, 495.14 கோடி கோடி சொத்து இப்பதாகவும், அதில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள மிகவும் பிரபலமான காவேரி…

தட்டித் தூக்கும் இபிஎஸ்; தடுமறும் ஓபிஎஸ் – டி.டி.வி.!

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அணியின் மாவட்ட பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்…

அடுத்த அதிரடிக்கு தயாரான எடப்பாடி பழனிசாமி..?

ஓ.பன்னீர் செல்வம் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நம்பி காய்கள் நகர்த்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி செயற்குழு கூட்டம், அடுத்து மா.செ.க்கள் கூட்டம் என அடுத்தடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 20ம் தேதி கட்சி…

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடிக்கு ஓ.பி.எஸ். மீண்டும் செக்?

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மீண்டும் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில்…

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி மாற்றம்..?

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநில ஆட்சி அதிகாரம் மியூசிகல் சேர் மாதிரி மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. சிவசேனாவை உடைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே. பாஜக சார்பில் முன்னாள் முதல்வர்…

ஆணிவேரே இல்லை! ஆட்சியைப் பிடிப்பாரா அண்ணாமலை?

ஒரு அரசியல் கட்சிக்கு ஆணிவேர் என்பது கிளைக் கழகம்தான்! தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்குதான் கிழக்கழக நிர்வாகிகள் இருக்கிறார்கள்! தமிழகத்தைப் பொறுத்தவரை குக்கிராமம் முதல் மாநகரம் வரை நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கும் இயக்கங்கள் தி.மு.க., அ.தி.மு.க. என்பதால்தான், மற்ற கட்சிகள்…

‘சிகிச்சை’ படங்கள்; டாக்டரை மிரட்டிய இளம்பெண்?

‘அந்த’ மாதிரி படங்களை காட்டி ஒரு டாக்டரை மிரட்டி பணம் பறிக்க முயன் பெண் உள்பட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த டாக்டரின் மருத்துவமனைக்கு சம்பவத்தன்று ஒரு பெண் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் டாக்டரிடம்…

பி.ஜே.பி. வலையில் சிக்கிய இரு ‘மணி’கள்?

கடந்த 14-ந்தேதி தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு உடன் பிறப்புக்களையே ‘வாய்’ பிளக்க வைத்தார் அண்ணாமலை! தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, ‘கடந்த காலங்களில் தமிழகத்தை ஆண்ட கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து மற்றும் ஊழல்…

முகத்தில் தாடி; முத்தம்; பெண்களே உஷார்..?

முகத்தில் தாடி வைத்துள்ள காதலன்களுக்கு பெண்கள் முத்தம் கொடுக்கும் போது உஷாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் விளைவு வேறுவிதமாக மாறிவிடும்! இப்போதுள்ள வாலிபர்கள் பலரும் முகத்தில் தாடியுடன் சுற்றுவதையே விரும்புகிறார்கள். கல்லூரிக்கு செல்லும்போதும், ஏன் திருமணம் செய்து கொள்ளும்போது கூட அவர்கள்…