கோவையின் அடுத்த மேயர் யார்..?
செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கல்பனா கடந்த வாரம் மேயர் பதவியில் இருந்து விலகிய நிலையில், புதிய மேயரை இன்று தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த மேயர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கவுன்சிலர் அம்பிகா தனபால், நிவேதா…
