Category: அரசியல்

விஜய்யின் பிசினஸை உடைத்தாரா உதயநிதி?

விஜய்யின் ‘வாரிசு’ பிசினஸை உதயநிதி உடைத்துவிட்டதாக பிரபல அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்! தளபதி விஜய் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால் அவருடைய படங்களை விநியோகம் செய்ய முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்…

புள்ளி வைத்த ஆளுநர்; கோலம் போட்ட கனிமொழி எம்.பி.!

தமிழ்நாட்டில் தலையாய பிரச்னைகள் எத்தனையோ இருக்கையில், ‘தமிழகம்’ என்ற வார்த்தையை ஆளுநர் கொளுத்திப் போட பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் ஆளுநர் புள்ளி வைக்க, கனிமொழி எம்.பி., ‘தமிழ்நாடு’ என்ற கோலம் போட்டு அசத்தியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது! சென்னை…

டாஸ்மாக் பார்… ஐகோர்ட்டில் முறையிட முடிவு?

டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பல்லாவரத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் அன்பரசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சென்னை மண்டலத்துக்குட்பட்ட 750 டாஸ்மாக் பார்களை ஏலத்தில்…

அதிரடி அண்ணாமலைக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு?

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கட்சியில் யார் தவறு செய்தாலும் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக ஆளுங்கட்சியே சில சமயங்களில் தயங்கி வருகிறது. இந்த நிலையில்தான், கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜனதா…

மஸ்தான் கொலை வழக்கு; கம்பி எண்ணும் தம்பி!

முன்னாள் எம்.பி., மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்! சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில்…

ஆதாரங்களுடன் எடப்பாடி எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல்!

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் தான் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக…

‘சங்கமம்’ ஒத்திகை; கனிமொழியின் எளிமை!

சாதாணமாக ஒரு அமைச்சர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலே ‘தடபுடல்’கள், பிரம்மாண்டம் இருக்கும். ஆனால், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி சென்னை சங்கமம் ஒத்திகை நிகழ்ச்சியை தரையில் அமர்ந்து பார்த்ததுதான் அருகில் இருப்போரை வியக்க வைத்திருக்கிறது! நாட்டுப்புறக் கலை வடிவங்களை உலகத்…

ஈரோடு இடைத்தேர்தல்; கணக்குப் போடும் கட்சிகள்!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்ததால் தொகுதி காலியானதாக சட்டசபை செயலாளர் அறிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் தமிழக தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு…

அ.தி.மு.க. வழக்கு; தீர்ப்பு யாருக்கு சாதகம்..?

அ.தி.மு.க. வழக்கில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது. மேலும் மூன்று நாட்களுக்குள் எழுத்துப் பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறது! அ.தி.மு.க. பொதுக்குழுவில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வருகிற 16&ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்யுமாறு…

டெல்லி செல்லும் கவர்னர்; அதிரடி மாற்றங்கள் அரங்கேறுமா?

கடந்த 9ந்தேதி சட்டமன்றத்தில் மரபுகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார். அதன் பிறகு தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! கவர்னர் ரவி சட்டசபையில் உரையாற்றும் போது…