இந்தியா – அமெரிக்கா… நாளுக்கு நாள் வலுவடையும் நல்லுறவு!
‘இந்தியா – அமெரிக்கா இடையிலான நல்லுறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது’’ என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், சர்வதேச நிதியம், உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளின் மாநாடுகளில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன் டில்லி திரும்பும் முன் செய்தியாளர்களுக்கு…
