எஸ்.ஜே.சூர்யாவை காதல் வலையில் வீழ்த்திய யாஷிகா?
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா இப்போது சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இப்போது இளம் நடிகை ஒருவருடன் காதலில் விழுந்திருக்கிறார். 54 வயதாகியும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக சுற்றிக்…
