தேர்தல் ஆணையத்தில் ஓ-.பி.எஸ். மனு… இ.பி.எஸ். திடீர் ஆலோசனை..!
வருகிற ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இப்பொதுக்குழுவில் அனைத்து…
