ஜெ., ஜெயிலுக்கு போக காரணம் டி.டி.வி… சீறிய சி.வி.சண்முகம்!
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழு காரணம் டிடிவி.தினகரன் தான் என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம்;- தமிழ்நாட்டில் திறமையில்லாத செயல்படாத முதல்வரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்திற்கு…
