நகைகளை திருடி நடிகைகளுடன் உல்லாசம்!
நகைகளை கொள்ளையடித்து நடிகையுடன் உல்லாசமாக இருந்த திருடனைப் பற்றி வெளியாக அதிர்ச்சித் தகவல்கள் தமிழகத்தை அதிர வைத்திருக்கிறது. சமீபகாலமாகவே, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலும் புகார்…
