பெங்கலுக்கு ரூ.1000… வங்கி கணக்கிலா… ரேசன் கடையிலா..?
கடந்த காலங்களில் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு உள்பட எதுவாக இருந்தாலும் வருவாய்த்துறையினர் மூலம் ரேசன் கடை வாயிலாக வழங்கப்படும். இந்தாண்டு பொங்கல் பரிசு வங்கிக்கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை…
