Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

துணைவேந்தர் நியமன மசோதாவில் சட்ட சிக்கல்!

தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதில் சட்ட சிக்கல் இருப்பதாக கவர்னர் ரவி கூறினார். இது, குறித்து அவர் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழகங்களில் தரமான கல்வியை வழங்குவதில் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.…

தொடர் குண்டு வீசு… கோவை உளவுத்துறை கமிஷனர் மாற்றம்!

கோவையில் 6 இடங்களில் கெரசின் குண்டுகள் வீசப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே உளவுத்துறை உதவி கமிஷனர் முருகவேல் இடமாற்றம் செய்யப்பட்டார். கோவை மாநகரில் கடந்த 3 நாட்களில் காந்திபுரம், ஒப்பணகார வீதி…

தமிழக பா.ஜ.க.வினர் மீது தொடர் தாக்குதல்..!

‘குண்டு வீசுவதால் பா.ஜ.க.வினரின் மன தைரியத்தை குறைத்துவிட முடியாது’ என்று சமீபத்தில்தான் அண்ணாமலை பேசியிருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான கார்கள் பெட்ரோல் குண்டு வீசி தமிழகத்தில் தாக்கப்பட்டு வருகின்றனர்! கோவை, பொள்ளாச்சியில் பா.ஜனதா அலுவலகம்…

ஆன்மிக சுற்றுலா… அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்..!

புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில் “தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவ கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப்…

தந்தைக்கு சாராயம்… மகளுடன் உல்லாசம்… அடுத்த அதிர்ச்சி?

தந்தைக்கு சாராய பாக்கெட் கொடுத்துவிட்டு, மகளுடன் உல்லாசமாக இருந்த இரு வாலிபர்கள் இருந்துள்ளனர். விஷயம் தெரிந்தவுடன் அப்பெண் தூக்கில் தற்கொலை செய்துகொள்ள, இருவரும் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 22).…

மனைவியுடன் உல்லாசம்… கைதிகளுக்கு அனுமதி!

பஞ்சாப் சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் சிறைக் கைதிகளில் மனைவியுடன் உல்லாசமாக இருக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த்மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு ஜெயில்களில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணிநேரம்…

பொதுச்செயலாளர் பதவி… போட்டியின்றி தேர்வாகும் எடப்பாடி?

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கை ஓங்கியது. பொதுக்குழு உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு…

‘அடுத்து அ.தி.மு.க. ஆட்சி… தி.மு.க. வினரை விடமாட்டேன்!’ சூளுரைத்த எடப்பாடி?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்றும், அப்போது திமுகவினரை விடமாட்டேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி சூளுரைத்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அம்பலம்!

நாட்டில் போதைக் கலாச்சாரம் எந்தளவிற்கு அதிகரித்து வருகிறதோ, அதே அளவிற்கு சிறுமிகளுக்கான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம்…

‘ராகுல் குடும்பத்திற்கு பதவி ஆசை இல்லை!’ அசோக் கெலாட் அதிரடி!

காங்கிரஸ் தலைவர் பதவி மீது ராகுல் குடும்பத்திற்கு ஆசையில்லை எனவும், இதனால் அந்த பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல், அக்., 17ல் நடக்க உள்ளது. இதற்கு முறைப்படியான…